tag:blogger.com,1999:blog-9125628192136237476.post8889408704956077621..comments2019-03-06T04:11:43.472-08:00Comments on ஸ்யாம கிருஷ்ண வைபவம்: ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - கருணா நிதி4 இலலோ - ராகம் தோடி - Karuna Nidhi Ilalo - Raga TodiV Govindanhttp://www.blogger.com/profile/08711373807817392310noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-9125628192136237476.post-86495628891214399852015-02-17T09:58:55.221-08:002015-02-17T09:58:55.221-08:00திரு கோவிந்தஸ்வாமி அவர்களுக்கு,
'எந்தடிவி...திரு கோவிந்தஸ்வாமி அவர்களுக்கு,

'எந்தடிவி' என்பது பேச்சு வழக்கில் 'எந்தடி' என்று வரும். 'எந்தடி+ஆட3னு' சேர்ந்தால் 'எந்தடிவாட3னு' என்று வரும். பொருள் மாறுபாடு இல்லையாதலால் திருத்தம் தேவையில்லை என கருதுகின்றேன்.

'எந்தடிவி' என்பதற்கு 'how much' என்றும் 'என்னிடிவி' என்பதற்கு 'how many' என்று பொருள்.

'நான் தகுதியுடையவனா' என்று பொருள் கொள்வதற்கு, சரணத்தின் சொற்களில்லை.

'உரைக்க' என்ற சொல்லை 'கூற' என்பதற்கு பதிலாக பயன்படுத்தியுள்ளேன்.

வணக்கம்
கோவிந்தன். V Govindanhttps://www.blogger.com/profile/08711373807817392310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9125628192136237476.post-49123652727683405412015-02-14T09:31:11.528-08:002015-02-14T09:31:11.528-08:00அன்புள்ள திரு கோவிந்தன் அவர்களே
சரணம் 1-- எந்தடி...அன்புள்ள திரு கோவிந்தன் அவர்களே

சரணம் 1-- எந்தடிவாட3னு- இந்த சொல்லை எந்தடிவி + ஆட3னு என்று பிரித்துள்ளீர். வி+ஆ, வா ஆகுமா என்பது சந்தேகத்திற்குரியது. எந்தடிவி என்பது என்னிடிவி என்று இருக்கவேண்டுமா.

இந்த சொல் ‘நான் தகுதியுடையவனா’ என்ற பொருளில் தான் வழங்கப் படும் என்று நான் எண்ணுகிறேன். அவ்வாறாயின் (உனது/ மகிமையின்/ அதிசயங்களைக்) கூற என்றவினைச்சொல் தேவைப் படுகிறது.

வணக்கம்,
கோவிந்தஸ்வாமி
Govindaswamyhttps://www.blogger.com/profile/16265190124878573283noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9125628192136237476.post-69026420517517281102012-06-13T18:25:58.181-07:002012-06-13T18:25:58.181-07:00migavum arumayana vilakangal. mikka nandrimigavum arumayana vilakangal. mikka nandrisanganurhttps://www.blogger.com/profile/10642833773843590984noreply@blogger.com