பல்லவிஸாமி நின்னே நம்மிதிரா
ராரா
1முத்3து3 குமாரா (ஸாமி)
அனுபல்லவிநா மீத
3 த
3ய ஜூசி
நன்னு ரக்ஷிம்பரா வேக
3மே
தாமஸமு ஜேஸிதே நிமிஷ(மி)க
தாள ஜால(ன)ய்யா முத்
3(த
3)ய்யா (ஸாமி)
சரணம்சரணம் 1
நீ மஹிமலு
2ப்3ரஹ்(மா)து3ல(னி)ஞ்சி நிர்ணயிம்ப தர(மௌ)னா
பாமரு நேனு பொக
3ட
3 தரமா
பதித பாவன ஷ(டா
3)னன
நா மனவி வினரா அனயமு நீ
நாமமே ஜபமுரா க
3ம்பீ
4ரா
பூ
4மிலோ நீ ஸாடி தை
3வ(மெ)வடு
3 நீவே மஹானுபா
4வ நன்னு ப்
3ரோவு (ஸாமி)
சரணம் 2
தாபமுல(னெ)ல்ல இக பா
3புது
3(வ)னி
ப்ராபு கோரிதிரா நேனு
நீ பாத
3முலே தி
3க்கு லோகமுலனு
நிகி
2ல
3ஸந்தாப ஹரண
பாப ஹரண
4ஸம்மோஹன கலா வித்4ரு2த5ஸ்ரீ-பதி பத3 விதி3த 6வேதா3ந்த
ரூப 7கோடி மன்ம(தா2)ங்க3 ஜித ஸரோஜ நேத்ர
8தீ4ர ரண வீர (ஸாமி)
சரணம் 3
கோரி(யு)ண்டி நீது
3 ஸன்னிதி
4னி
கோரின வாரி(கெ)ல்ல த
3யதோனு
கோரிகல(னி)ச்சேதி
3 நீ பி
3ருது
3 க
3தா
3குடில தாரக விதா
3ரக
ஸாரஸ சரித நீ த
3ய ராதா
3ஸ்
1யாம க்ரு
2ஷ்ண நுத
9வைத்3(யே)ஸு1நீல கண்ட
2 வாஹன தீ
3(னா)வன
ஸுஹ்ரு
2த
3ய வாஸ த
3ர ஹாஸ (ஸாமி)
பொருள் - சுருக்கம்- சாமீ! முத்துக் குமாரா!
- முத்தய்யா!
- வீழ்ந்தோரைப் புனிதமாக்குவோனே! ஆறுமுகத்தோனே! கம்பீரமானவனே!
- அனைத்துலகில், கொடிய வெம்மைகளைப் போக்குவோனே! பாவம் களைவோனே! மயக்குவிக்கும் களை யுடைத்தவனே! மாமணாளன் திருவடி யறிவோனே! வேதாந்த உருவினனே! கோடி மன்மதர்களை, உருவில் வென்றோனே! கமலக் கண்ணா! தீரனே! போரில் வீரனே!
- சூழ்ச்சிக்கார, தாரகாசுரனை வதைத்தோனே! இனிய சரிதத்தோனே! சியாம கிருஷ்ணன் போற்றும், வைத்திய ஈசனே! நீல மிடறு (மயில்) வாகனனே! எளியோரைக் காப்போனே! நல்லோரிதயங்களில் உறைவோனே! புன்னகையோனே!
- உன்னையே நம்பினேனய்யா.
- வாருமய்யா.
- புவியில், உனக்கீடு தெய்வம் யார்?
- நீயே பெருந்தகையாம்.
- உனது மகிமைகள், பிரமன் முதலானோராலும், நிர்ணயிக்கத் தரமாகுமா? அறிவிலி நான், உன்னைப் போற்றத் தரமா?
- கோரினோருக்கெல்லாம், தயையுடன், கோரிக்கைகளை அருள்வது, உனது விருதன்றோ?
- எனது வேண்டுகோளினைக் கேளுமய்யா.
- என்மீது தயை செய்து, என்னைக் காப்பாயய்யா, விரைவாக.
- தாமதம் செய்தால், நிமிடமும், இனி பொறுக்க இயலேனய்யா.
- இடைவிடாது, உனது நாமமே ஜபிக்கின்றேனய்யா.
- வெம்மைகளையெல்லாம், இனி போக்குவாயென, ஆதரவு கோரினேனய்யா, நான்.
- உனது திருவடிகளே போக்கு, உலகங்களில்.
- கோரியிருந்தேன், உனது சன்னிதியினை.
- உனது தயை வாராதா?
- என்னைக் காப்பாய்.
- உன்னையே நம்பினேனய்யா.
- வாருமய்யா.
பதம் பிரித்தல் - பொருள்பல்லவிஸாமி/ நின்னே/ நம்மிதிரா/
சாமீ/ உன்னையே/ நம்பினேனய்யா/
ராரா/ முத்
3து
3/ குமாரா/ (ஸாமி)
வாருமய்யா. முத்துக் குமாரா!
அனுபல்லவிநா/ மீத
3/ த
3ய/ ஜூசி/
என்/ மீது/ தயை/ செய்து/
நன்னு/ ரக்ஷிம்பரா/ வேக
3மே/
என்னை/ காப்பாயய்யா/ விரைவாக/
தாமஸமு/ ஜேஸிதே/ நிமிஷமு/-இக/
தாமதம்/ செய்தால்/ நிமிடமும்/ இனி/
தாள/ ஜாலனு/-அய்யா/ முத்
3து
3/-அய்யா/ (ஸாமி)
பொறுக்க/ இயலேன்/ அய்யா/ முத்து/ அய்யா/
சரணம்சரணம் 1
நீ/ மஹிமலு/ ப்
3ரஹ்மா/-ஆது
3ல-உஞ்சி/
உனது/ மகிமைகள்/ பிரமன்/ முதலானோராலும்/
நிர்ணயிம்ப/ தரமு/-ஔனா/
நிர்ணயிக்க/ தரம்/ ஆகுமா/
பாமரு/ நேனு/ பொக
3ட
3/ தரமா/
அறிவிலி/ நான்/ (உன்னை) போற்ற/ தரமா/
பதித/ பாவன/ ஷட்
3/-ஆனன/
வீழ்ந்தோரை/ புனிதமாக்குவோனே/ ஆறு/ முகத்தோனே/
நா/ மனவி/ வினரா/ அனயமு/ நீ/
எனது/ வேண்டுகோளினை/ கேளுமய்யா/ இடைவிடாது/ உனது/
நாமமே/ ஜபமுரா/ க
3ம்பீ
4ரா/
நாமமே/ ஜபிக்கின்றேனய்யா/ கம்பீரமானவனே/
பூ
4மிலோ/ நீ/ ஸாடி/ தை
3வமு/-எவடு
3/
புவியில்/ உனக்கு/ ஈடு/ தெய்வம்/ யார்/
நீவே/ மஹானுபா
4வ/ நன்னு/ ப்
3ரோவு/ (ஸாமி)
நீயே/ பெருந்தகையாம்/ என்னை/ காப்பாய்/
சரணம் 2
தாபமுலனு/-எல்ல/ இக/ பா
3புது
3வு/-அனி/
வெம்மைகளை/ யெல்லாம்/ இனி/ போக்குவாய்/ என/,
ப்ராபு/ கோரிதிரா/ நேனு/
ஆதரவு/ கோரினேனய்யா/ நான்/
நீ/ பாத
3முலே/ தி
3க்கு/ லோகமுலனு/
உனது/ திருவடிகளே/ போக்கு/ உலகங்களில்/
நிகி
2ல/ ஸந்தாப/ ஹரண/
அனைத்துலகில்/ கொடிய வெம்மைகளை/ போக்குவோனே/
பாப/ ஹரண/ ஸம்மோஹன/ கலா/ வித்
4ரு
2த/
பாவம்/ களைவோனே/ மயக்குவிக்கும்/ களை/ யுடைத்தவனே/
ஸ்ரீ/-பதி/ பத
3/ விதி
3த/ வேதா
3ந்த/
மா/ மணாளன்/ திருவடி/ யறிவோனே/ வேதாந்த/
ரூப/ கோடி/ மன்மத
2/-அங்க
3/ ஜித/
உருவினனே/ கோடி/ மன்மதர்களை/ உருவில்/ வென்றோனே/
ஸரோஜ/ நேத்ர/ தீ
4ர/ ரண/ வீர/ (ஸாமி)
கமல/ கண்ணா/ தீரனே/ போரில்/ வீரனே/
சரணம் 3
கோரி/-உண்டி/ நீது
3/ ஸன்னிதி
4னி/
கோரி/ யிருந்தேன்/ உனது/ சன்னிதியினை/
கோரின வாரிகி/-எல்ல/ த
3யதோனு/
கோரினோருக்கு/ எல்லாம்/ தயையுடன்/
கோரிகலனு/-இச்சேதி
3/ நீ/ பி
3ருது
3/ க
3தா
3/
கோரிக்கைகளை/ அருள்வது/ உனது/ விருது/ அன்றோ/
குடில/ தாரக/ விதா
3ரக/
சூழ்ச்சிக்கார/ தாரக அசுரனை/ வதைத்தோனே/
ஸாரஸ/ சரித/ நீ/ த
3ய/ ராதா
3/
இனிய/ சரிதத்தோனே/ உனது/ தயை/ வாராதா/
ஸ்
1யாம/ க்ரு
2ஷ்ண/ நுத/ வைத்
3ய/-ஈஸு
1/
சியாம/ கிருஷ்ணன்/ போற்றும்/ வைத்திய/ ஈசனே/
நீல/ கண்ட
2/ வாஹன/ தீ
3ன/-அவன/
நீல/ மிடறு (மயில்)/ வாகனனே/ எளியோரை/ காப்போனே/
ஸுஹ்ரு
2த
3ய/ வாஸ/ த
3ர ஹாஸ/ (ஸாமி)
நல்லோரிதயங்களில்/ உறைவோனே/ புன்னகையோனே/
குறிப்புக்கள் - (Notes)வேறுபாடுகள் - (Pathanthara)
2 -
ப்3ரஹ்மாது3லனிஞ்சி - இங்ஙனமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இச்சொல், 'ப்
3ரஹ்மாது
3ல+உஞ்சி' என்று பிரிக்கப்படும். எனவே இது, 'ப்
3ரஹ்மாது
3லனுஞ்சி' என்றிருக்கவேண்டும். ஆனால், பேச்சு வழக்கில், 'ப்
3ரஹ்மாது
3லனிஞ்சி' என்று பயன்படுத்தப்படுகின்றது. அங்ஙனமே, இங்கும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக நான் கருதுகின்றேன்.
8 -
தீ4ர ரண வீர - தீ
4ர ரண தீ
4ர : 'தீ
4ர' என்ற சொல் மறுபடியும் பயன்படுத்தப்பட்டிருக்காது என்று கருதுகின்றேன். ஆனால், 'ரண தீ
4ர' என்பது சரியான சொல்லாகும்.
9 -
வைத்3யேஸு1 - வைத்
3யேஸு : இச்சொல், 'வைத்
3ய+ஈஸு
1' என்று பிரிக்கப்படும். எனவே, 'வைத்
3யேஸு
1' என்பதுதான் சரியென்று நான் கருதுகின்றேன்.
Topமேற்கோள்கள்1 -
முத்3து3 குமாரா - முத்துக் குமார - வைத்தீசுவரன் கோவில் முருகன் பெயர். தீட்சிதர், தமது 'ப
4ஜரே சித்த பா
3லாம்பி
3காம்' என்ற கல்யாணி ராக கீர்த்தனையில், 'முத்
3து
3 குமார' என்று குறிப்பிடுகின்றார்.
3 -
ஸந்தாப - கொடிய வெம்மைகள் - ஆத்
4யாத்மீக, ஆதி
4-தெ
3ய்வீக, ஆதி
4-பௌ
4தீக எனப்படும், தன்னால் - கடவுளரால் - இயற்கையால் உண்டாகும் முவ்வெம்மைகளைக் குறிக்கும்.
8 -
ரண வீர - போரில் வீரன் - முருகன், அசுரர்களை எதிர்த்த போரில், தேவர் படைகளுக்கு சேனாபதியாம்.
Topவிளக்கம்4 -
ஸம்மோஹன கலா வித்4ரு2த - மயக்குவிக்கும் களையுடைத்தவன் - தமிழில், 'முருகு' என்றால் 'அழகு', 'இளமை' என்று பொருளாகும் - எனவே 'முருகன்'.
5 -
ஸ்ரீ-பதி பத3 விதி3த - மா மணாளன் திருவடி யறிவோன் -
விஷ்ணு ஸூக்தத்தினில் 'சூரர்கள் (அறிஞர்கள்) அந்த விஷ்ணுவின் திருவடியினை எவ்வமயமும் காண்கின்றனர்' என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், முருகன், விஷ்ணுவின் மருகன் - இரண்டு வகையில் - முருகனின் தாயாரான பார்வதி, விஷ்ணுவுக்குத் தங்கை. அத்துடன், முருகனின் இரு மனைவியரும், முற்பிறவியில், விஷ்ணுவின் பெண்கள் எனப்படும்.
முருகனின் மனைவியர் நோக்கவும். ஆனால், வட இந்தியாவில், 'சுப்பிரமணியன்' திருமணமாகாதவராக வழிபடப்படுகின்றார்.
6 -
வேதா3ந்த ரூப - வேதாந்த உருவினன். முருகன், தந்தைக்கு, பிரணவ மந்திரத்தினை உபதேசம் செய்து, 'தகப்பன் சாமி' என்று பெயர் பெற்றான்.
முருகன் வழிபாடு நோக்கவும்.
Top7 -
கோடி மன்மதா2ங்க3 ஜித - கோடி மன்மதர்களை உருவில் வென்றவன். முருகனுக்கு, 'குமாரன்' என்றும் பெயருண்டு. மன்மதனுக்கு, 'மாரன்' என்றும் பெயராகும்.
காஞ்சி மாமுனிவர் தமது உரையில் 'குமாரன்' என்பதற்கு, 'மாரனைப் பழித்தவன்' (குத்ஸித மார - குமார) என்று விளக்கம் கூறுகின்றார்.
9 -
வைத்3யேஸு1 - வைத்திய ஈசன் - வைத்தீசுரவன் கோவில் ஈசன் - இங்கு முருகனைக் குறிக்கும். ஆனால், 'வைத்திய ஈசன்' என்பதற்கு, 'நோய் நீக்க வல்லோன்' என்று பொருள் கொள்ளலாம். இங்கு குறிக்கப்படும் நோய், உடல் நோயல்ல - பிறவியெனும் நோய்.
மாமணாளன் - அரி
Top
Updated on 19 Jun 2011